|
உங்களுக்கு நீரிழிவு வராமல் தடுங்கள்! |
|
|
|
|
Friday, 02 January 2009 14:12 |
|
உங்கள் குடும்பத்தில் நீரிழிவு நோய் இருக்கிறதா ? அது உங்களுக்கும் வந்து தொல்லை கொடுக்கக் கூடும் எனப் பயப்படுகிறீர்களா? அதனை வராமல் தடுக்க முடியாதா என அங்கலாய்க்கிறீர்களா? நிச்சயம் முடியும். எல்லா விதமான நீரிழிவையும் தடுக்க முடியாவிட்டாலும் கூட Type 2 வகை நீரிழிவைத் தடுக்க முடியும்.  |
|
Last Updated ( Thursday, 26 August 2010 17:16 )
|
|
Read more...
|
|
|
பிரசவத்தின் படிமுறைகளும் பிறப்பின் வழிமுறைகளும். |
|
|
|
|
Monday, 05 January 2009 08:35 |
|
பிரசவம் எவ்வாறு நிகழ்கிறது என்று யாரையாவது கேட்டால் திரைப்படங்களில் காட்டப்படும் காட்சியைப் போல தாய் ஒருவர் பெரும் வேதனையுடன் (வயிற்று வலியுடன்) வைத்தியசாலையில் அனுமதிக்க்படுவது போலவும் உடனே அவர் பிரசவ அறைக்கு எடுத்துச் செல்லப்படுவது போலவும் சில நிமிடங்களில் ஒரு தாதி வெளியே ஓடி வந்து உங்களுக்கு ஒரு பையன் அல்லது பெண் பிறந்திருக்கிறார் என்று சொல்வது போலவும் காட்சிகள் ஓடலாம் ஆனால் குழந்தைப் பேறு என்பது திரைப்படங்களில் காட்டப்படுவது போல் அவ்வளவு வேகமாகவும் சாதாரணமாகவும் நிகழ்ந்து விடுவதில்லை |
|
Last Updated ( Thursday, 26 August 2010 12:41 )
|
|
Read more...
|
|
Tuesday, 30 December 2008 15:35 |
|
சரியான முறையில் விரைவாக தொடர்ந்தும் சிகிச்சை பெற்றால் காக்கை வலிப்புக்கு வாழ்க்கையை தியாகம் செய்ய வேண்டியதில்லை. |
|
Last Updated ( Monday, 28 December 2009 09:27 )
|
|
Read more...
|
|
|
Tuesday, 30 December 2008 15:47 |
|
நீரிழிவின் முன்நிலை (Prediabetes) என்பது முழுமையான நீரிழிவு தொடங்குவதற்கு முந்திய கட்டமாகும்.இந்த நிலையில் உள்ளவர்கள் பொருத்தமான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தால் நீரிழிவு வராமல் தடுக்கலாம். அல்லது அதுவராமல் நீண்டகாலம் தள்ளிப்போடலாம் என்பது இப்பொழுது ஆய்வுகள் மூலம் தெளிவாகியுள்ளது.
|
|
Last Updated ( Monday, 28 December 2009 09:26 )
|
|
Read more...
|
|
|